மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க டிச .19 வரை அவகாசம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க டிச .19 வரை அவகாசம்

 


IMG_20201216_152856

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க டிச .19 வரை அவகாசம் பணியாளர் தேர்வாணையம் ( எஸ்எஸ்சி ) நேற்று வெளியிட்ட அறிவிப்பு : பிளஸ் 2 தேர்ச்சியை அடிப் கல்வித் தகுதியாகக் கொண்ட பணிகளுக்கான எஸ்எஸ்சி தேர்வுகளுக்கு ஆன்லைனில்விண்ணப்பிப்பதில் இணையதள சர்வர் கோளாறு காரணமாக சிரமம் ஏற்பட்டது . இதை கருத்தில்கொண்டு ஆன் லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசிதேதிடிச .19 நள்ளிரவு 11.30 மணி வரை நீட்டிக்கப்படுகிறது . ஆன்லைனில் விண்ணப்பித்த வர்கள் 21 - ம் தேதி நள்ளிரவு 11.30 மணி வரை ஆன்லைனில் தேர்வுக் கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம் . கட்டணத்தை செலான் மூலம் செலுத்த விரும்புவோர் 23 - ம் தேதி நள்ளிரவு 11.30 மணி வரை ஆன்லைனில் செலானை உரு வாக்கி வங்கிகளில் 24 - ம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்திவிட வேண்டும்

No comments:

Post a Comment