குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்

 


குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் ஆட்சிப் பணிகளில் ஒன்றான குரூப்-1 தேர்வு 2020ஆம் ஆண்டு ஏப்.5-ம் தேதி நடக்கவிருந்தது. விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் 2020 பிப்ரவரி 21-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், கரோனா பாதிப்பை அடுத்து தேதி குறிப்பிடப்படாமல் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment