தமிழகத்தில் வருகின்ற 2021 மே மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் துவங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் பட்டியலை சேகரிக்க தேர்தல் ஆணையம் மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் கீழ்கண்ட படிவத்தை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும். உங்களது அலுவலக அதிகாரிகள் கேட்கும்போது கொடுப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும்.
No comments:
Post a Comment