அரசு ஊழியர்கள் ஒரு வழி மாறுதலில் செல்லும் பொழுது பணிமூப்பு இழக்கத் தேவையில்லை - Judgement Copy.. - ஆசிரியர் மலர்

Latest

08/11/2020

அரசு ஊழியர்கள் ஒரு வழி மாறுதலில் செல்லும் பொழுது பணிமூப்பு இழக்கத் தேவையில்லை - Judgement Copy..

 



அரசு ஊழியர்கள்/ அலுவலர்கள் தாங்கள் பணியாற்றும் துறையின் ஓர் அலுவலகத்தில் இருந்து மற்றொரு அலுவலகத்திற்கு அல்லது அதே துறையில் ஒரு அலகிலிருந்து மற்றொரு அலகிற்கு ஒரு வழி மாறுதலில் செல்லும் பொழுது பணிமூப்பு இழக்கத் தேவையில்லை என்பதற்கான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பாணை


Judgement Copy - Download here...

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459