தேசிய திறனாய்வு தேர்வு _ பத்தாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தேசிய திறனாய்வு தேர்வு _ பத்தாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 IMG_20201122_085402


தேசிய திறனாய்வுத் தேர்வு டிச .27 ம் தேதி நடத் தப்படுகிறது . இதற்கு 10 ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத் துறை தெரிவித் துள்ளது . 2020-21ம் கல்வியாண் டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் 10 ம் வகுப்பு மாணவர்கள் டிச .27 ம் தேதி நடக்கும் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க லாம் . இதற்கான விண்ணப்பத்தை           www.dge . tn.gov.in என்ற இணையத ளம் மூலம் வருகிற 30 ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர் வுக் கட்டணத் தொகை ரூ .50 சேர்த்து சம்பந்தப் பட்ட பள்ளித் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக் கலாம் . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 30 ம் தேதி கடைசி நாள் . மேலும் கால அவகாசம் நீட்டிக் கப்படாது . தேர்வர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தங்கள் பள்ளிக்கு வரும் போது கட்டாயம் முக கவசம் அணிந்து வர - வேண்டும் . போதிய சமூக இடை வெளி கடைப்பிடிக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment