அரசு பள்ளியில் படித்தற்கான சான்றிதழ் தர கல்வித்துறை அதிகாரிகள் மறுப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

அரசு பள்ளியில் படித்தற்கான சான்றிதழ் தர கல்வித்துறை அதிகாரிகள் மறுப்பு

 


தஞ்சாவூரில் டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவுடன் கலெக்டர் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு பள்ளியில் படித்த ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவன் ஒருவனுக்கு, அரசு பள்ளியில் படித்தற்கான சான்றிதழ் தர கல்வித்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதனால் தன்னுடய டாக்டர் கனவு தகர்ந்திருப்பதாகக் கண்கள் கலங்க அந்த மாணவன் கூறி வருகிறார்.

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை பைபாஸ் சாலை அருகே உள்ள பெரியார் நகரில் வசிப்பவர்கள் தட்சிணாமூர்த்தி – சுசிலா தம்பதி. இவர்களுக்கு தருண், அருண், வருண் என மூன்று மகன்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகனான அருண், தற்போது வெளியான நீட் நுழைவுத் தேர்வில் 238 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

No comments:

Post a comment