இளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

இளநிலை பொறியாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!


 தமிழக அரசிற்கு உட்பட்டு சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள துணை மேலாளர் (Engineering) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 மொத்தம் 6 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.13 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சென்னை, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (Aavin)

மேலாண்மை : தமிழக அரசு பணி : Deputy Manager (Engineering) பணியிடம் : சென்னை மாவட்டம்


 கல்வித் தகுதி : எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு : 30 முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். ஊதியம் : ரூ.35,900 முதல் ரூ.1,13,500 மாதம்

 அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும். 

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://aavinmilk.com/ என்ற இணையதளம் மூலம் 09.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 09.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 


தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://aavinmilk.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a comment