பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதன்மைச் செயலாளர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை! - ஆசிரியர் மலர்

Latest

05/11/2020

பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதன்மைச் செயலாளர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை!

 


பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதன்மைச் செயலாளர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார். பள்ளி கல்வி, உயர்கல்வி, சுகாதாரம், பொதுத்துறை, நகராட்சி நிர்வாக முதன்மைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறக்கப்பட்டால் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459