அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களை உடனே கட்டணம் செலுத்த நிர்பந்திக்க கூடாது: மருத்துவக் கல்வி இயக்ககம் - ஆசிரியர் மலர்

Latest

20/11/2020

அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களை உடனே கட்டணம் செலுத்த நிர்பந்திக்க கூடாது: மருத்துவக் கல்வி இயக்ககம்

 


IMG_20201120_162012

அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களை உடனே கட்டணம் செலுத்த நிர்பந்திக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டணம் தொடர்பாக தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459