தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வி - மத்திய கல்வித்துறை - ஆசிரியர் மலர்

Latest

26/11/2020

தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வி - மத்திய கல்வித்துறை


 வரும் கல்வியாண்டு முதல் தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வி பயிலலாம் என மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் பயிலும் நடைமுறை கொண்டு வரப்படவுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வியை வழங்க ஐஐடி மற்றும் சில அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டெல்லியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதனால் பொது நுழைவுத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை புதிய வினாத்தாள்களை உருவாக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459