ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 2020 - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 2020

 


சென்னை: 2020-ஆம் ஆண்டுக்கான ஆவின் வேலைவாய்ப்புக்கான பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன

ஆவின் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு) நிறுவனமானது இந்த ஆண்டுக்கான ஆட்கள் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதில் விண்ணப்பித்து நேரடியாக ஊழியராகலாம். இதற்கான அறிவிப்பு நவம்பர் 11-ஆம் தேதி வெளியானது. இந்த அறிவிப்பின்படி தமிழகத்தில் மொத்தம் 19 காலியிடங்கள் உள்ளன.


காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய இடங்களில் டெக்னீசியன் பதவிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க aavinmilk.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

அது போல் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவனத்தில் 4 காலிப் பணியிடங்களின் விவரங்கள் பின்வருமாறு

ஆவின் நிறுவனத்தில் டெக்னீசியன் பணிக்கான காலியிடம்:

நிறுவனம் - ஆவின்

பணி- டெக்னீசியன்

கல்வித் தகுதி- ஐடிஐ, 10, 8ஆவது

வேலைக்கான இடம்- சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்

காலிப்பணியிடங்கள்- 2

விண்ணப்பிக்க கடைசி தேதி - நவம்பர் 27, 2020

ஓட்டுநர் பணிக்கான காலியிடம்

நிறுவனம்- ஆவின்

பணி- டிரைவர்

கல்வித் தகுதி- 8ஆவது 

பணியிடம்- சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர்

காலி இடங்கள்- 3

விண்ணப்பிக்க கடைசி தேதி - நவம்பர் 27, 2020

மூத்த தொழிற்சாலை உதவியாளர் பணிக்கான காலியிடம்

நிறுவனம் - ஆவின்

பணி- மூத்த தொழிற்சாலை உதவியாளர்

கல்வித் தகுதி- ஐடிஐ, 12-ஆவது

வேலைக்கான இடம்- சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர்

காலிப்பணியிடங்கள்- 4

விண்ணப்பிக்க கடைசி தேதி - நவம்பர் 27, 2020


ஆவின் நிறுவனத்தில் மேலாளர், துணை மேலாளர் பணிகளுக்கான காலியிடம்

நிறுவனம்- ஆவின்

பணி- மேலாளர், துணை மேலாளர்

பணியிடம்- சென்னை

காலியிடங்கள் - 10

விண்ணப்பிக்க கடைசி தேதி - நவம்பர் 27, 2020


No comments:

Post a Comment