சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை ஜனவரி 1 முதல் பிப்ரவரி 8ம் தேதி வர நடத்த திட்டம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை ஜனவரி 1 முதல் பிப்ரவரி 8ம் தேதி வர நடத்த திட்டம்

 


சென்னை: சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை ஜனவரி 1 முதல் பிப்ரவரி 8ம் தேதி வர நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பு நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, முழுமையான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment