சைனிக் பள்ளிகளில் நடப்பாண்டு முதல் OBC இட ஒதுக்கீடு - ஆசிரியர் மலர்

Latest

30/10/2020

சைனிக் பள்ளிகளில் நடப்பாண்டு முதல் OBC இட ஒதுக்கீடு

 

டெல்லி: சைனிக் பள்ளிகளில் நடப்பாண்டு முதல் OBC இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 2021-2022 கல்வி ஆண்டில் இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்படுவதாக மத்திய பாதுகாப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459