M.Phil., - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் - இணைய வழி நுழைவுத்தேர்வு அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

25/10/2020

M.Phil., - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் - இணைய வழி நுழைவுத்தேர்வு அறிவிப்பு


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் கல்லூரிகளில் பல்வேறு துறைகளில் உள்ள பாடப்பிரிவுகளில் இளம் முனைவர் ( M.Phil . , ) படிப்பிற்கான பிற்சேர்க்கை தகுதி நுழைவுத் தேர்வானது எதிர் வரும் சனிக்கிழமை அன்று அதாவது 31.10.2020 அன்று இணைய வழியில் நடைபெறவிருக்கிறது . மாணாக்கர்கள் அனைவரும் அவரவர் இடத்தில் இருந்து கொண்டே கணினி வழியாகவோ அல்லது மடிக்கணினி வழியாகவோ அல்லது கைபேசி மூலமாகவோ தேர்வினை எழுதலாம் . காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணிக்குள் ( 10.00 a.m. to 5.00 p.m ) ஏதேனும் தொண்ணூறு நிமிடங்களில் ( 90 ) தொலைபேசியில் வரும் கடவுச் சொல்லை பயன்படுத்தி தேர்வினை எழுதலாம் . 


பிற்சேர்க்கை தகுதி நுழைவுத் தேர்வுக்கான இணையதள விண்ணப்ப வாயில் திறக்கப்படும் நாள் : 22.10.2020 


இணையதள விண்ணப்ப வாயில் மூடப்படும் நாள் 130.10.2020 


மேலும் இது குறித்த விபரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பார்த்து தெரிந்து # 161616TLD . ( www.msuniv.ac.in ) - Research link ) .


செய்திக்குறிப்பு மற்றும் இணைய வழி நுழைவுத்தேர்வு குறித்த முழு விவரங்கள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459