உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கு தேர்வர்கள் சான்றிதழை அளிக்கலாம் - டிஎன்பிஎஸ்சி - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கு தேர்வர்கள் சான்றிதழை அளிக்கலாம் - டிஎன்பிஎஸ்சி


 சென்னை: கால்நடை மருத்துவ துறை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கு தேர்வர்கள் சான்றிதழை அளிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக தேர்வானவர்கள் சான்றிதழை அரசு இ-சேவை மையங்கள் மூலமாக ஸ்கேன் செய்து  நாளை முதல் நவம்பர் 6ம் தேதி வரை பதிவேற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழை பதிவேற்றம் செய்யாவிட்டால் தேர்வில் கலந்து கொள்ள விரும்பவில்லை என கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment