பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்புக்கான கட்டணம் உயர்வு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்புக்கான கட்டணம் உயர்வு


 சென்னை: தமிழகத்தில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்புக்கான கட்டணம் ரூ.3 லட்சம் வரை உயர்த்தப்பட்டதற்கு ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு ரூபாய் 25 லட்சம் வரை கட்டணம், ஒருவர் மருத்துவ படிப்பை முடிக்க ரூபாய் 2 கோடி முதல் 3 கோடி வரை செலவு. நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் கட்டண உயர்வு நியாயமற்றது என்று ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment