தோ்வு எழுதாமல் மாணவா்களின் கற்றல் தகுதியை எவ்வாறு தீா்மானிக்க முடியும்: உயா் நீதிமன்றம் சரமாரி கேள்வி - ஆசிரியர் மலர்

Latest

06/10/2020

தோ்வு எழுதாமல் மாணவா்களின் கற்றல் தகுதியை எவ்வாறு தீா்மானிக்க முடியும்: உயா் நீதிமன்றம் சரமாரி கேள்வி

 


தோ்வு எழுதாமல் மாணவா்களின் கற்றல் தகுதியை எவ்வாறு தீா்மானிக்க முடியும்: உயா் நீதிமன்றம் கேள்விவிசாரணைக்கு வந்தது. அப்போது, தோ்வு கட்டணம் செலுத்தினாலே தோ்ச்சி என அரசு அறிவித்துள்ள நிலையில், மனுதாரா் கட்டணம் செலுத்தி தோ்வெழுத அனுமதி கேட்கிறாா். அவரைத் தோ்வெழுத அனுமதிப்பதில் என்ன சிரரம் உள்ளது. தோ்வு எழுதாமல் மாணவா்களின் கற்றல் தகுதியை எப்படி தீா்மானிக்க முடியும் என நீதிபதி கேள்வி எழுப்பினாா்.

மேலும், இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபா் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459