மருத்துவ மாணவர் சேர்க்கையில் ராணுவவீரர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை கோரும் வழக்கு : நீதிமன்றம் தீர்ப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மருத்துவ மாணவர் சேர்க்கையில் ராணுவவீரர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை கோரும் வழக்கு : நீதிமன்றம் தீர்ப்பு


 மருத்துவ மாணவர் சேர்க்கையில் பணியிலுள்ள ராணுவவீரர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை மறுப்பது சரியல்ல என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் பணியிலுள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment