ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்கள் காத்திருப்பு போராட்டம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்கள் காத்திருப்பு போராட்டம்

 


தருமபுரி: 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்கள் தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்துகின்றனர். காலி பணியிடங்களில் 2013ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்க கோரி காத்திருப்பு போராட்டம் நடத்துகின்றனர். பெண் விடுதலை கட்சி தலைவர் சபரிமாலா தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

No comments:

Post a Comment