முதுநிலை பல் மருத்துவப்படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

முதுநிலை பல் மருத்துவப்படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு


 சென்னை: முதுநிலை பல் மருத்துவப்படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு டிசம்பர் 16-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு நவம்பர் 15ம் தேதி வரை https:/nbe.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment