பொதுத்துறை நிறுவனங்கள் முன் அனுமதியின்றி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை பணியில் அமர்த்தக் கூடாது : தமிழக அரசு உத்தரவு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

பொதுத்துறை நிறுவனங்கள் முன் அனுமதியின்றி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை பணியில் அமர்த்தக் கூடாது : தமிழக அரசு உத்தரவு

 


சென்னை: பொதுத்துறை நிறுவனங்கள் முன் அனுமதியின்றி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை பணியில் அமர்த்தக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை பணியமர்த்தும் போது தமிழக அரசின் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும். அரசின் அனுமதியை கட்டாயம் பெற்ற பிறகே பணியமர்த்த வேண்டும் என பொதுத்துறை நிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment