தீயணைப்பாளர் பதவிக்கு கூடுதலாக 835 புதிய காலிப்பணியிடம் - சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவிப்பு. - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தீயணைப்பாளர் பதவிக்கு கூடுதலாக 835 புதிய காலிப்பணியிடம் - சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவிப்பு. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் கடந்த 17.09.2020 அன்று வெளியிட்ட மேலே சொல்லப்பட்ட தேர்வுக்கான விளம்பரத்தில் தீயணைப்பாளர் பதவிக்கான மொத்த காலிப்பணியிடங்கள் 458 தெரிவிக்கப்பட்டிருந்தது . இந்நிலையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையிலிருந்து கூடுதலாக 835 புதிய காலிப்பணியிட எண்ணிக்கை பெறப்பட்டுள்ளது . எனவே , இத்தேர்வில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான மொத்த காலிப்பணியிடங்கள் 1,293 என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a comment