அரசு பள்ளி மாணவர்களுக்கு எளிய முறையில் கற்க உதவும் வகையில் வீடியோக்கள், விடுகதைகள், பயிற்சிகள், மாதிரி தேர்வுகள் அடங்கிய மொபைல் செயலி தான் இது. இதில, பாடங்கள் மட்டுமல்ல, சுவாரஸ்யமான புதிர்கள், சிறுகதைகள் மற்றும் இன்னும் பல காத்திருக்கின்றன.
கோவையை சேர்ந்த தன்னார்வலர்கள் முன் முயற்சி செய்துள்ளார்கள்.இவர்களுடைய முயற்சியை ஆசிரியர் 🌹 மலர் இணையதளம் மனதாரப் பாராட்டுகிறது.கல்வி 40 மொபைல் செயலியை (app) அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில் கீழே இதற்கான லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.




No comments:
Post a Comment