மத்திய அரசு கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அக். 31 கடைசி - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மத்திய அரசு கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அக். 31 கடைசி

 


சென்னை: மத்திய அரசின் கல்வி உதவித் தொகையைப் பெற பல்கலைக்கழக, கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்துள்ளது.

இது குறித்து சிபிஎஸ்இ செயலா் அனுராக் திரிபாதி வெளியிட்டுள்ள செய்தி: 2020-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசு கல்வி உதவித் தொகையைப் பெற விரும்பும் பல்கலைக்கழக, கல்லூரி மாணவா்கள் அதற்கான விண்ணப்பத்தை ட்ற்ற்ல்://ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதே போன்று கல்வி உதவித் தொகை புதுப்பித்தலுக்கு 2019,2018,2017, 2016-ஆம் ஆண்டு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைச் சமா்ப்பிக்க அக். 31 கடைசி நாளாகும் என அதில் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment