10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பதிவு அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பதிவு அறிவிப்பு

 

சென்னை: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 23-ம் தேதி  முதல் நவம்பர் 6-ம் தேதி வரை வேலை வாய்ப்பு பதிவு நடைபெறும் என தெரிவித்துள்ளனர். பள்ளிகளிலேயே ஆன்லைனில் பதிவு செய்யப்படும் என வேலை வாய்ப்பு பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment