09.03.2020க்கு முன்பு உயர்கல்வி பயின்று ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


21/10/2020

09.03.2020க்கு முன்பு உயர்கல்வி பயின்று ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.


அரசுப்பணியாளர்களின் உயர்கல்வித் தகுதிக்கென ஊக்க ஊதிய உயர்வு மற்றும் முன் ஊதிய உயர்வு ஆகியவற்றை அனுமதிக்கும் திட்டம் மற்றும் இப்பொருள் குறித்துப் பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்டப் பல்வேறு துறைகளால் வெளியிடப்பட்ட அனைத்து அரசாணைகள் மற்றும் தமிழ்நாடு அரசு அடிப்படைவிதிகளில் ( Fundamental Rules ) விதி எண் 31A- ல் , பிரிவுகள் ( 3 ) மற்றும் ( 4 ) ஆகியவற்றை இரத்து செய்துபார்வை ( 1 ) ல் கண்டுள்ள அரசாணையில் ஆணையிடப்பட்டுள்ளது.


DSE Dir Proceedings - Download here...

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459