அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மனமொத்த விருப்பத்தின் பேரில் வேறு மாவட்ட அல்லது வேறு பள்ளிகளுக்கு மாறுதல் பெற விரும்புவோர் தங்களது விபரங்களை பதிவிடவும்.
ஏற்கனவே பதிவு செய்தவர்களின் விபரங்களை இங்கு அறியலாம். மனமொத்த மாறுதலில் செல்ல விரும்பும் ஆசிரியர்கள் இதனை பயன்படுத்தி விரும்பிய பள்ளிகளுக்கு மாறுதல் பெறலாம்.
Link



No comments:
Post a Comment