Flash News : பள்ளிகள் திறப்பு ஆலோசனைக்கு பிறகு இன்று மாலை அறிவிக்கப்படும் - முதல்வர் - ஆசிரியர் மலர்

Latest

29/09/2020

Flash News : பள்ளிகள் திறப்பு ஆலோசனைக்கு பிறகு இன்று மாலை அறிவிக்கப்படும் - முதல்வர்



10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1 முதல் பள்ளிக்கு வருவது குறித்து இன்று மாலை மருத்துவ குழுவுடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

கடந்த 24ஆம் தேதி பள்ளிக்கு வருவது குறித்த அரசாணை வெளியான நிலையில் முதல்வரின் அறிவிப்பால் அக் 1 முதல் பள்ளிகள் திறக்கபடுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459