மாணவர்கள் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வழக்கு விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மாணவர்கள் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வழக்கு விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு


மதுரை: தமிழக மாணவர்கள் நலன் கருதி ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 11-க்கு ஒத்திவைத்தது. மதுரை மாவட்டம் கீதுகுயில்குடியைச் சேர்ந்த விஜயகுமார் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

No comments:

Post a Comment