இணையதள கோளாறு ஏற்பட்டால் என்ன செய்வது : சென்னை பல்கலைக்கழகம் விளக்கம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

இணையதள கோளாறு ஏற்பட்டால் என்ன செய்வது : சென்னை பல்கலைக்கழகம் விளக்கம்

சென்னை: இணையதள கோளாறு ஏற்பட்டால், மாணவர்கள் விடைத்தாள்களை கூரியர் மூலம் அனுப்பலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. Speed post தவிர வேறு தனியார் கூரியர் மூலம் அனுப்பலாம் அல்லது கல்லூரிகளுக்கு நேரில் சென்றும் ஒப்படைக்கலாம் எனவும் கூறியுள்ளது.

No comments:

Post a Comment