தலைமை ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை - ஆசிரியர் மலர்

Latest

13/09/2020

தலைமை ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை


தலைமையாசிரியர் தேவை
 பணியிடம் தலைமையாசிரியர் ( உயர் நிலை ) நிரந்தரப்பணியிடம் பொதுப்போட்டி கல்வித்தகுதி : 
1 . B.A. அல்லது B.Sc. அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி மற்றும் 
2. B.Ed. . B.T. , L.T. and Trained Teachers Certificate of Collegiate Grade மற்றும் 
3.B.T. அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி தேர்ச்சி பெற்றதிலிருந்து , குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் , அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் . தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 10 நாட்களுக்குள் கீழ்க்காணும் முகவரிக்கு விண்ணப்பிக்கவும் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி செயலர் தியாகராசர் ஆலை மேனிலைப்பள்ளி . கப்பலூர் , மதுரை 625008 .

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459