முதல்வர் பழனிசாமி ஆசிரியர் தின வாழ்த்து - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

முதல்வர் பழனிசாமி ஆசிரியர் தின வாழ்த்து


கோப்புப்படம்

சென்னை:‘அரும் பணியாற்றுபவர்களுக்கு உளம்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்’ என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  அரும் பணியாற்றுபவர்களுக்கு உளம்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.
வருங்காலத் தூண்களான மாணவச் செல்வங்களுக்கு அழிவில்லா கல்விச்செல்வம் தந்து ஒழுக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சியை போதித்து வளமிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு நல்வாழ்த்துகள் என முதல்வர் பழனிசாமி  தெரிவித்துள்ளார்.

No comments:

Post a comment