மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு. - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2020-21 ஆம் கல்வியாண்டில் LKG முதல் 12 ஆம் வகுப்பு வரையில் 30.09.2020 அன்றைய நிலவரப்படி சேர்க்கப்பட்ட மொத்த மாணவர்களில் எண்ணிக்கையை 07.10.2020 மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்கும் படி அமைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment