மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் - ஆசிரியர் மலர்

Latest

18/09/2020

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  5,30,908 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 989   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

கோவை - 543
செங்கல்பட்டு - 265
திருவள்ளூர் - 258

மாவட்ட வாரியான பாதிப்பு.( 18.09.2020 )


மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 5,525

இன்றைய உயிரிழப்பு : 67

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459