நீட் தேர்வில் முறைகேடு மாணவர்கள் சான்றிதழ் விவகாரம் ; தீர்ப்பு ஒத்திவைப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


02/09/2020

நீட் தேர்வில் முறைகேடு மாணவர்கள் சான்றிதழ் விவகாரம் ; தீர்ப்பு ஒத்திவைப்பு


மதுரை: நீட் தேர்வில் முறைகேடு செய்த மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை தரக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.  மாணவர்கள் இருவர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.  பறிமுதல் செய்த 10 மற்றும் 12 வகுப்பு சான்றிதழ்களை எதிர்காலம் கருதி திருப்பித் தர வேண்டும் என்று  மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  கடினமாக படித்த பலரும் மருத்துவ இடங்கள் கிடைக்காமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்று நீதிபதி பொங்கியப்பன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459