தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக 7 பேர் கொண்ட குழு அமைப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக 7 பேர் கொண்ட குழு அமைப்பு


சென்னை: தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக உயர்கல்வித்துறையில் அமல்படுத்துவது தொடர்பாக குழு ஆராயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment