ஆசிரியையிடம் வங்கி அதிகாரி போல் பேசி ரூ.66,000 மோசடி - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

ஆசிரியையிடம் வங்கி அதிகாரி போல் பேசி ரூ.66,000 மோசடி


சென்னை : சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஆசிரியையிடம் வங்கி அதிகாரி போல் பேசி ரூ.66,000 மோசடி செய்யப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியை ஜெயந்தியை தொடர்புகொண்ட மர்ம நபர் ஏடிஎம் விபரம் கேட்டுள்ளார். வங்கி அதிகாரி என நம்பி ஏடிஎம் எண்ணை பகிர்ந்தவுடன் ஜெயந்தியின் வங்கிக்கணக்கில் பணம் குறைந்துள்ளது.

No comments:

Post a comment