தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்


சென்னை: தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.  வேலூர் மாவட்ட எஸ்பி.பிரவேஷ்குமார் சென்னை ரயில்வே எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை ரயில்வே எஸ்பி-யாக இருந்த மகேஷ்வரன் சென்னை பூக்கடை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.  சென்னை பூக்கடை துணை ஆணையராக இருந்த கார்த்திக் நாமநாதபுரம் மாவட்ட எஸ்பி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  திருப்பூர் நகர காவல்துறை துணை ஆணையராக இருந்த செல்வகுமார் வேலூர் மாவட்ட எஸ்பி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a comment