நவம்பர் 1ம் தேதி முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

நவம்பர் 1ம் தேதி முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு


 நவம்பர் 1ம் தேதி முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.கல்வித்துறை அமைச்சகம் அறிக்கை

புதுடெல்லி:

மத்திய கல்வித்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். கல்லுரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான முதலாண்டு வகுப்புகளை தொடங்க அட்டவணை வெளியிட்டுள்ளது.

முதலாண்டு கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகளை நவம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கலாம் என  தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment