சொந்த மருத்துவமனை மூலம் 10 ருபாயில் சிகிச்சை - சித்த மருத்துவர் வீரபாபு பேட்டி - ஆசிரியர் மலர்

Latest

 




 


19/09/2020

சொந்த மருத்துவமனை மூலம் 10 ருபாயில் சிகிச்சை - சித்த மருத்துவர் வீரபாபு பேட்டி

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மருத்துவ சிகிச்சைக்காக அரசு ஒதுக்கிய ஜவஹர் கல்லூரி சித்த மருத்துவ மையத்தில் பணியாற்றி, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளைக் குணப்படுத்தியவர் சித்த மருத்துவர் வீரபாபு. பாரம்பரிய மருத்துவம், மூலிகை உணவுகள் மூலம் இங்கு விரைவாக நோயாளிகள் குணமடைந்தது, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அரசு தொடங்க முன்னெடுப்பாக அமைந்தது.
இந்நிலையில் மருத்துவர் வீரபாபு தற்போது புதிதாக ‘உழைப்பாளி’ என்னும் மருத்துவமனையைத் தொடங்கி, அங்கே 10 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459