செப்டம்பர் 1-ம் தேதி முதல் மாணவருக்கு தலா 10 முட்டை வழங்க தமிழக அரசு உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




 


04/09/2020

செப்டம்பர் 1-ம் தேதி முதல் மாணவருக்கு தலா 10 முட்டை வழங்க தமிழக அரசு உத்தரவு


சென்னை: செப்டம்பர் 1-ம் தேதி முதல் மாணவருக்கு தலா 10 முட்டை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் வரை முட்டைகள் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஏற்கனவே வழங்கப்படும் சத்துணவு பொருட்களுடன் முட்டையும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459