DSE - கல்வித் தொலைக்காட்சி நிறுவனம் இணைந்து தயாரித்த 297 காணொளிகள் ( Video lessons ) பட்டியல் பள்ளிக் கல்வித்துறை வெளியீடு. - ஆசிரியர் மலர்

Latest

01/08/2020

DSE - கல்வித் தொலைக்காட்சி நிறுவனம் இணைந்து தயாரித்த 297 காணொளிகள் ( Video lessons ) பட்டியல் பள்ளிக் கல்வித்துறை வெளியீடு.


அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்கள் மற்றும் கல்வி சார்ந்த பொருட்களை உரிய வழிகாட்டு நெறிமுறைகளை ( SOP ) பின்பற்றி வழங்க அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கின் காரணமாக மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க , தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் வீட்டுப்பள்ளி திட்டத்தின்கீழ் , 12 ஆம் வகுப்பில் படிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் மடிக்கணினிக்கு முதல் கட்டமாக 136 காணொளிகள் Hi - Tech lab மூலம் இணையதளம் வழியே அவர்களின் பாடம் சார்ந்த காணொளிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டது. மாணவர்கள் தங்கள் மடிக்கணினி மூலம் பாடங்களை ஆசிரியர்கள் உதவியுடன் கற்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்டமாக , மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , கல்வித் தொலைக்காட்சி நிறுவனம் இணைந்து தயாரித்த 297 காணொளிகள் ( Video lessons ) தயார் நிலையில் உள்ளது. காணொளிகள் எண்ணிக்கை பாடம் வாரியாக கீழ்காணும் அட்டவணையில் தொகுக்கப்பட்டுள்ளது.

297 Video lessons List - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459