தனியார் பள்ளி, கல்லூரிகளில் கல்விக்கட்டண வசூலை அரசே ஏற்கக்கோரி வழக்கு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தனியார் பள்ளி, கல்லூரிகளில் கல்விக்கட்டண வசூலை அரசே ஏற்கக்கோரி வழக்கு


சென்னை : தனியார் பள்ளி, கல்லூரிகளில் கல்விக்கட்டண வசூலை ஏற்கக்கோருவது பற்றி தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கும் நடவடிக்கைகளையும் அரசே ஏற்கக்கோருவது பற்றியும் 4 வாரத்தில் பதில் தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment