பள்ளிகளை திறப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன், அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை! - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

பள்ளிகளை திறப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன், அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை!


பள்ளிகளை திறப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன், அமைச்சர் செங்கோட்டையன்  ஆலோசனை

தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பள்ளி கல்வி செயலாளர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பு.

No comments:

Post a comment