மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 30/08/2020 - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 30/08/2020


ஒவ்வொரு மாவட்டத்திலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 30) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,22,085 பேருக்குக் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எண்மாவட்டம்மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கைவீடு சென்றவர்கள்தற்போதைய எண்ணிக்கைஇறப்பு
1அரியலூர்2,6702,16547431
2செங்கல்பட்டு25,76322,7362,608419
3சென்னை1,34,4361,18,23513,4722,729
4கோயம்புத்தூர்14,89411,0333,567294
5கடலூர்111,407,9803,039121
6தருமபுரி1,2321,07914013
7திண்டுக்கல்6,4345,500809125
8ஈரோடு3,0491,7221,28740
9கள்ளக்குறிச்சி6,0175,19674873
10காஞ்சிபுரம்17,15514,9351,979241
11கன்னியாகுமரி9,4608,0171,270173
12கரூர்1,5371,13737525
13கிருஷ்ணகிரி2,1151,71537030
14மதுரை14,03012,813860357
15நாகப்பட்டினம்2,5771,71182640
16நாமக்கல்2,0511,45955537
17நீலகிரி1,5841,25631810
18பெரம்பலூர்1,2921,12614917
19புதுகோட்டை5,9854,5951,29793
20ராமநாதபுரம்4,6874,130453104
21ராணிப்பேட்டை10,3859,411856118
22சேலம்10,5837,1563,284143
23சிவகங்கை4,0283,651270107
24தென்காசி5,3184,264952102
25தஞ்சாவூர்6,4945,543837114
26தேனி12,59910,9391,519141
27திருப்பத்தூர்2,8242,29347061
28திருவள்ளூர்24,47522,3341,745396
29திருவண்ணாமலை10,3169,0991,060157
30திருவாரூர்3,4812,82061942
31தூத்துக்குடி11,29610,318867111
32திருநெல்வேலி9,4377,9311,284172
33திருப்பூர்2,6491,78979565
34திருச்சி7,3806,346915119
35வேலூர்10,6719,4181,096157
36விழுப்புரம்7,2536,1861,00265
37விருதுநகர்12,62211,984450188
38விமான நிலையத்தில் தனிமை911881291
39உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை827756710
40ரயில் நிலையத்தில் தனிமை42842440
மொத்த எண்ணிக்கை4,22,0853,62,13352,7217,231
No comments:

Post a comment