அண்ணா பல்கலைக்கழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டபொறியியல் தேர்வு முடிவுகள் வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

17/08/2020

அண்ணா பல்கலைக்கழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டபொறியியல் தேர்வு முடிவுகள் வெளியீடு


சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டபொறியியல் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்தாத கல்லூரி மாணவர்களின் தேர்வு முடிவும் வெளியிடப்பட்டுள்ளது. www.annauniv.edu என்ற இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459