மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கல்வி கட்டணத்தை குறைக்க கோரிக்கை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கல்வி கட்டணத்தை குறைக்க கோரிக்கை


மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கல்வி கட்டணத்தை குறைப்பதுடன்
, முதுநிலை மருத்துவ மாணவர்களின் கல்விக்கட்டணத்தை ரத்து செய்திட வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பில், பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

No comments:

Post a comment