ஜனவரி 15ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

ஜனவரி 15ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் வரும் ஜனவரி 15ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கோப்பு படம்
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 15ல் வெளியிடப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தாண்டு நவ.16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
நவ 16முதல் டிச. 15 வரை பெயர் சேர்ப்பு, நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம் என கூறியுள்ளது.

No comments:

Post a comment