ஆகஸ்ட் மாத சந்திராஷ்டமம் : 12 ராசிக்காரர்களும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நாட்கள் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஆகஸ்ட் மாத சந்திராஷ்டமம் : 12 ராசிக்காரர்களும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நாட்கள்


சந்திராஷ்டமம் ஒரு கெட்ட நாளாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. ஆனால் சந்திராஷ்டமம் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. நம்முடைய ராசிக்கு சந்திரன் எட்டாவது வீட்டில் இருந்தால் அன்றைய தினம் நமக்கு சந்திராஷ்டமம் என்று தெரிந்து கொள்ளலாம். சந்திராஷ்டமம் நாளில் எச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம். ஆகஸ்ட் மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு எந்த நாளில் சந்திராஷ்டமம் வருகிறது என்று பார்க்கலாம். சந்திராஷ்டமம் வந்தலே சங்கடம் வருமோ என்று அஞ்சுகின்றனர். அந்த நாளில் சிலர் மவுன விரதம் கூட இருக்கின்றனர் காரணம் சந்திராஷ்டம நாளில் வீண் வம்பு வேண்டாம் என்று ஜோதிடர்கள் எச்சரிப்பதால்தான். சந்திராஷ்டம நாளில் வண்டி வாகனங்களில் எச்சரிக்கையாக போகவேண்டும் என்றும் எச்சரிப்பதால் காலண்டரை கிழிக்கும் போதும், ராசி பலன் பார்க்கும் போதும் நமக்கு சந்திராஷ்டமம் இருக்கிறதா என்று பார்த்து விட்டுதான் வேலையை பார்க்கின்றனர்.மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் இந்த ஆகஸ்ட் மாதத்தில் சந்திராஷ்டமம் வரும் நாட்களை டைரியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் அன்றைய தினம் எச்சரிக்கையாக இருங்கள்.மேஷம்ஆகஸ்ட் 25,2020 காலை 8.16 முதல் ஆகஸ்ட் 27,2020 பிற்பகல் 12.37 வரை சந்திராஷ்டம் உள்ளதால் கவனமாக இருக்கவும். இன்றைய தினம் வெல்லம் அல்லது சர்க்கரை சாப்பிட்டு வேலையை தொடங்கலாம். இந்த நான்கு நாட்களில் வண்டி வாகனங்களில் வெளியே போகாமல் இருப்பது நல்லது. பேச்சில் நிதானம் தேவைரிஷபம்ஆகஸ்ட் 25,2020 காலை 8.16 முதல் ஆகஸ்ட் 27,2020 பிற்பகல் 12.37 வரை சந்திராஷ்டம் உள்ளதால் கவனமாக இருக்கவும். அன்றைய தினம் வெல்லம் அல்லது சர்க்கரை சாப்பிட்டு வேலையை தொடங்கலாம். இந்த நான்கு நாட்களில் வண்டி வாகனங்களில் வெளியே போகாமல் இருப்பது நல்லது. பேச்சில் நிதானம் தேவைமிதுனம்ஆகஸ்ட் 2ஆம் தேதி பிற்பகல் 12.56 மணி முதல் ஆகஸ்ட் 4,2020 இரவு 8.47 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம். நோய் தொற்றுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருக்கவும்.கடகம்ஆகஸ்ட் 4ஆம் தேதி இரவு 08.47 மணி முதல் ஆகஸ்ட் 07,2020 காலை 6.57 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம். நோய் தொற்றுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருக்கவும்.சிம்மம்ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 06.57 மணி முதல் ஆகஸ்ட் 09,2020 இரவு 7.06 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம். நோய் தொற்றுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருக்கவும்.கன்னிஆகஸ்ட் 9 ஆம் தேதி இரவு 07.06 மணி முதல் ஆகஸ்ட் 12,2020 காலை 7.36 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம். நோய் தொற்றுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருக்கவும்.துலாம்ஆகஸ்ட் 12 ஆம் தேதி காலை 07.36 மணி முதல் ஆகஸ்ட் 14,2020 மாலை 06.04 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம். நோய் தொற்றுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருக்கவும்.விருச்சிகம்ஆகஸ்ட் 14 ஆம் தேதி மாலை 06.04 மணி முதல் ஆகஸ்ட் 17,2020 நள்ளிரவு 12.53 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம். நோய் தொற்றுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருக்கவும்.தனுசுஆகஸ்ட் 17 ஆம் தேதி நள்ளிரவு 12.53 மணி முதல் ஆகஸ்ட் 19,2020 அதிகாலை 04.08 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம். நோய் தொற்றுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருக்கவும்.மகரம்ஆகஸ்ட் 19 ஆம் தேதி அதிகாலை 04.08 மணி முதல் ஆகஸ்ட் 21,2020 அதிகாலை 05.15 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம். நோய் தொற்றுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருக்கவும்.கும்பம்ஆகஸ்ட் 21 ஆம் தேதி அதிகாலை 05.15 மணி முதல் ஆகஸ்ட் 23,2020 காலை 06.06 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம். நோய் தொற்றுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருக்கவும்.மீனம்ஆகஸ்ட் 23 ஆம் தேதி காலை 06.06 மணி முதல் ஆகஸ்ட் 25,2020 காலை 08.16 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம். நோய் தொற்றுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்கவும்

1 comment: