நியாய விலைக் கடைகளில் வேலைவாய்ப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

நியாய விலைக் கடைகளில் வேலைவாய்ப்பு

விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 238
பணியின் தன்மை :Salesman & Packer
ஊதியம் : ரூ.4300 -ரூ.12000
கல்வித் தகுதி : 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு : 18 – 35
கடைசித் தேதி : 20-07-2020
மேலும் விவரங்களுக்குக் கீழுள்ள அறிக்கையைப் பார்த்துத் தெரிந்துகொள்வோம்.

No comments:

Post a comment